மாண்புமிகு @CMOTamilnadu – கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவித்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கியபோது.
மாண்புமிகு Chief Minister of Tamil Nadu - கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு...