தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 18.97%ஆக குறைந்துவிடும் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையரை செய்தால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 18.97 சதவீதமாக குறைந்துவிடும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார் தூத்துக்குடியில் அவர்...