Geetha Jeevan MLA-DM

முதல்வர் மருந்தகம் திட்டத்தின் தொடக்கம் – தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் "முதல்வர் மருந்தகம்" திட்டத்தை காணொலிக்காட்சி வாயிலாக துவக்கி வைத்ததையடுத்து, தூத்துக்குடியில் மதுரா கோட்ஸ்...