All day தூத்துக்குடியில் பிப் 9ந்தேதி கணினி பட்டா பெறுவதற்கு சிறப்பு முகாம் – அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு
All day தூத்துக்குடி போல்பேட்டை பகுதி 1, 11, 13, 14, 20, 21வது வார்டு வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது
All day தூத்துக்குடியில் ரோட்டரி கிளப், உதவும் உள்ளங்கள், நெல்லை கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
8:00 am - 5:00 pm தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி 6, 7, 9, 23வது வார்டு வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது
8:00 am - 5:00 pm 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அமைச்சர் கீதாஜீவன்
All day தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கணினி பட்டா பெற பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. ரவீந்திரன், வட்டச் செயலாளர் திரு. செந்தில்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண்சுந்தர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்.!