All day தூத்துக்குடி DSF Grand Plaza -வில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry) ஒருங்கிணைத்த 6வது தேசிய உப்பு மாநாடு நிகழ்வில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் இந்திய தொழில் கூட்டமைப்பின் தூத்துக்குடி தலைவர் திரு. செலஸ்டின் வில்லவராயர், CII தேசிய உப்பு மாநாடு தலைவர் திரு. மைக்கேல் மோத்தா, இந்திய உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் திரு. பாரத் ரவல், தமிழ்நாடு உப்புக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர். மகேஸ்வரன் இ.ஆ.ப., உள்ளிட்டோர்.!
All day கோவில்பட்டி வ.உ.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் முதன்மை கல்வி அலுவலர் திரு. கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திரு. பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சேகர் மற்றும் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திரு. கருணாநிதி, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.!
All day தூத்துக்குடி மாநகரம் – முத்தையாபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர் – அமைச்சர் கீதாஜீவன் வரவேற்பு
All day தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 56வது நினைவு நாள் பேரணி – திருவுருவச் சிலைக்கு மரியாதை! மாவட்டச் செயலாளர் – அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
All day தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 56வது நினைவு நாள் பேரணி – திருவுருவச் சிலைக்கு மரியாதை! மாவட்டச் செயலாளர் – அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
All day தூத்துக்குடியில் ரூ.8.92 லட்சம் மதிப்பீட்டில் புதிய 200 KVA மின்மாற்றியை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்
All day Social Welfare Minister Geetha Jeevan inspecting the improvement works in the fisheries yard made at a cost of Rs 21 cr at Thireshpurm in Thoothukudi district on Wednesday following the CM inaugurated the project through online from the Secretariat Chennai. DRO Ravichandran was present.