All day பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. 2024 -25 ஆம் ஆண்டில் 9.69% வளர்ச்சி விகிதத்துடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்.!
All day முதுபெரும் காங்கிரஸ் தலைவர் – இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன் அவர்கள் மறைவெய்திய செய்தி கேட்டு வேதனையுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
All day பன்னீர்குளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
All day தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூவனநாத சுவாமி உடனுறை ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனித் தேர் திருவிழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. P.K. Sekar Babu அவர்களுடன் கலந்து கொண்டு தேரோட்டத்தை துவக்கி வைத்தபோது.