8:00 am - 11:30 pm தூத்துக்குடி வரும் துணை முதல்வருக்கு எட்டயாபுரத்தில் மாபெரும் வரவேற்பு! வடக்கு மாவட்ட செயலாளர்-அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
8:00 am - 5:00 pm தூத்துக்குடி – திரேஸ்புரம் பகுதி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் தம்பி சஞ்சய் மற்றும் ரெடிசன் ஆகியோர் ஏற்பாட்டில் திரேஸ்புரம் மற்றும் போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுமார் 30 இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்.
8:00 am - 11:30 pm தூத்துக்குடி – அண்ணா நகர் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த திரு. உதய் அர்ஜுன் ஏற்பாட்டில் செல்வின், சரவணன், செல்வமுருகன், சிவா, அனீஸ் உள்ளிட்ட சுமார் 50 இளைஞர்கள் எனது முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
8:00 am - 5:00 pm தற்போது தூத்துக்குடி மாநகராட்சி – 18வது வார்டுக்குட்பட்ட ஹரிராம் நகர் மற்றும் காந்திநகர் வள்ளலார் கோவில் அருகில் மழைநீர் வெளியேற்றும் பணியை ஆய்வு மேற்கொண்டபோது.!
8:00 am - 11:30 pm உலக மீன்வள தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியபோது.!
8:00 am - 11:30 pm உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அனைத்து சங்குகுளி தொழிலாளர் சங்கங்கள் மற்றும் முத்து நகர் சங்கு வியாபாரிகள் நல சங்கம் இணைந்து ஒருங்கிணைத்த விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது.!