தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டு பகுதியில் கண்காணிப்பு கேமரா துவக்கி வைக்கும் விழா – மற்றும் பொங்கல் திருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டு பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்று வட்ட செயலாளர் மூக்கையா மற்றும் கவுன்சிலர் வைதேகி...