All day தற்போது நிலவி வரும் கடும் கோடை வெப்பத்திலிருந்து மக்களைக் காத்திடும் வகையில் கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த போது. உடன் ஒன்றியக் கழக செயலாளர் திரு. முருகேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!
All day கோவில்பட்டியில் சத்திய முழக்கம் சபை தேவாலய கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது.
All day தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – வேம்பாரில் உள்ள புனித செபஸ்தியார் நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது. உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் மற்றும் பள்ளி நிர்வாகிகள்.!
All day “கலைஞரின் கனவு இல்லம் திட்ட வேலை உத்தரவு வழங்கும் விழா – புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு”