8:00 am - 11:30 pm தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையின் செயல்பாடுகள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.!
8:00 am - 11:30 pm தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழன்டா கலைக்குழு, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்யா குரூப்ஸ், வாசன் கண் மருத்துவமனை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்த செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாபெரும் கலைச் சங்கமம் விழாவில் கலந்துகொண்டு கலைக்குழுவினருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தபோது.!
8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாநகரம் – 18வது வார்டுக்கு உட்பட்ட நிகிலேசன் நகர் பகுதியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றி, கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் திரு. ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் திரு. ஜான் சீனிவாசன் உள்ளிட்டோர்.!
All day பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் – 19வது வார்டுக்கு உட்பட்ட மகிழ்ச்சிபுரம் பகுதியில் நடைபெற்ற விழாவில் தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் திரு. ராஜ்மோகன் செல்வின், மாமன்ற உறுப்பினர் திருமதி. சோமசுந்தரி, வட்டச் செயலாளர் திருமதி. பத்மாவதி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. செல்வின் உள்ளிட்டோர்.!
All day பாஜக நிர்வாகி பாலியல் லீலைகளுக்காக தன்னைத் தானே காறித் துப்பிக் கொள்ள அண்ணாமலை தேதி குறித்துவிட்டாரா? – அமைச்சர் கீதா ஜீவன் சராமரி கேள்வி.?.
All day மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு