8:00 am - 5:00 pm தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் அரசு விழா – பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
All day தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் கழகத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் விழா, மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றியபோது. உடன் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்.!