All day தூத்துக்குடி மாநகரம் – 1வது வார்டுக்கு உட்பட்ட மீளவிட்டான் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை பார்வையிட்டபோது.!
All day தூத்துக்குடி மாவட்டம் – லிங்கம்பட்டியில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான தொழிற்கூடம் திறப்பு விழா.!
All day தூத்துக்குடி மாநகரம் – 16வது வார்டுக்கு உட்பட்ட கதிர்வேல் நகர் முதல் தெருவில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை துவக்கி வைத்து பார்வையிட்டபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் திரு. கண்ணன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண் சுந்தர் உள்ளிட்டோர்.!
All day தூதுக்குடியில் விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா கனிமொழி எம்.பி திறந்து வைத்தார், அமைச்சர், கலெக்டர், மேயர், ஆணையர் பங்கேற்பு
All day நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் எல்லோருக்கும் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் – மாநகராட்சி விழாவில் கனிமொழி எம்.பி பேசினார் அமைச்சர், மேயர், ஆணையர் பங்கேற்பு
8:00 am - 5:00 pm தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் அரசு விழா – பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!