All day தூத்துக்குடி மாநகராட்சி – 47வது வார்டுக்கு உட்பட்ட லயன்ஸ் டவுன் பகுதியில் புனரமைக்கப்பட்ட நியாய விலைக்கடையை திறந்து வைத்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, துணை மேயர் திருமதி. ஜெனிடா செல்வராஜ், மாவட்ட அவைத் தலைவர் திரு. செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் திருமதி. ரெக்ஸ்லின், பொதுக்குழு உறுப்பினர் திருமதி. கஸ்தூரி தங்கம் உள்ளிட்டோர்.!
All day அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்ல குழந்தைகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்: மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் திருமிகு.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
All day தூத்துக்குடியில் கணினி பட்டா சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்
All day குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – மாநில அளவிலான விளையாட்டு & கலை நிகழ்ச்சிகள் 2025
All day விருதுநகர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட போது.!