நெல்லை விழாவிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு – அமைச்சர்கள், கலெக்டர்கள், எம்எல்ஏக்கள், மேயர்கள் பங்கேற்பு
திருநெல்வேலியில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு இன்று வியாழக்கிழமை வருகை தந்த முதல்வருக்கு தூத்துக்குடி வடக்கு,...