தூத்துக்குடிக்கு மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் வரவுள்ளது. டைட்டல் பூங்காவை ஆய்வு செய்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள டைட்டல் நியோ பார்க் கட்டுமான பணிகளை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சமூக நலன் – மகளிர் உரிமைத்...