தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன் பரிசுகள் வழங்கினார்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 2024-25 மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் மாண்புமிகு சமூக நலன்...