தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 56வது நினைவு நாள் பேரணி – திருவுருவச் சிலைக்கு மரியாதை! மாவட்டச் செயலாளர் – அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
1949 ஆம் ஆண்டு ராபின்சன் பூங்காவில் தி.மு.கழகத்தை தோற்றுவித்தவரும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை கழகத்தினருக்கு கற்றுத் தந்தவரும், இருவண்ணக்...