January 20 தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியில் நடந்த விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
January 21 எந்த செயலில் ஈடுபட்டாலும் முழுமனதுடன் செய்தால் வெற்றி கிடைக்கும் – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
January 21 தூத்துக்குடியில் 54வது பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி – அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
January 22 தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடைபெற்ற கழக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்களுடன் கலந்துகொண்டு உரையாற்றியபோது. உடன் தலைமை கழக பேச்சாளர் திரு. சூர்யா வெற்றிகொண்டான், நகரச் செயலாளர் திரு. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் திரு. சின்னப்பாண்டியன், திரு. சுப்பிரமணியன், திரு. முருகேசன், திரு. கருப்பசாமி, திரு. ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ஏஞ்சலா உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!
January 23 தூத்துக்குடி மாநகரம் – 49வது வார்டுக்கு உட்பட்ட ராஜபாண்டி நகர் பகுதியில் கடந்தாண்டு மழை வெள்ளத்தின் போது வீடுகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு JSW நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் வீடுகள் கட்டித் தர அடிக்கல் நாட்டியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் திரு. ராமகிருஷ்ணன், JSW அலுவலர் திரு. சந்திரமோகன், வட்டச் செயலாளர் திரு. முக்கையா, மாமன்ற உறுப்பினர் திருமதி. வைதேகி உள்ளிட்டோர்.!
January 24 தூத்துக்குடியில் நாளை திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
January 28 கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறும் வகையில் கோவில்பட்டி – சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை துவக்கி வைத்து தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி உரையாற்றியபோது. உடன் மாவட்ட தொமுச கவுன்சில் செயலாளர் திரு. சுசி. ரவீந்திரன், நகரச் செயலாளர் திரு. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் திரு. முருகேசன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. கருப்பசாமி, செயற்குழு உறுப்பினர் திரு. என்.ஆர்.கே ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ஏஞ்சலா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் திரு. ஆனந்த் பிரகாஷ் உள்ளிட்டோர்.!