March 12 @ 8:00 am - 5:00 pm சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை – தூத்துக்குடி மாவட்டம் சார்பில் நடைபெற்ற விழா.!
March 13 தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 151 பயனாளிகளுக்கு கணினி பட்டா – அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக கணினி பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன்...
March 13 கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் நடைபெற்ற #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் என்ற தலைப்பிலான கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது.
March 15 சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு | Womens Day Celebration Chennai Press Club | Geetha Jeevan Speech | News One Tamil
March 15 கலைஞர் வழியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஊக்குவித்து வருகிறார் மாப்பிள்ளையூரணி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
March 15 “₹2000 கோடியல்ல ₹10,000 கோடி நிதி கொடுத்தால் கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம்” | Geetha Jeevan Speech
March 16 “மனிதம் ஒன்றே” பொதுத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தூத்துக்குடி – ராமலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு பல்வேறு திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தபோது.!
March 16 “பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை” அமைப்பின் சார்பில் தூத்துக்குடி மாநகரம் – பங்களா தெரு பகுதியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்டபோது.