Geetha Jeevan MLA-DM

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 151 பயனாளிகளுக்கு கணினி பட்டா – அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக கணினி பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன்...