தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது என...