மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் – தமிழக வணிகர் சங்கங்கள், உழைப்பாளர் சங்கம், மற்றும் தென்மண்டல மாற்றுத்திறனாளிகள் சங்கம் இணைந்துவழங்கிய சிறப்பு நிகழ்வு!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு உழைப்பாளர் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த தென்மண்டல மாற்றுத்திறனாளிகள் சங்கம் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம்...