இந்தித் திணிப்பு; நிதிப்பகிர்வில் பாரபட்சம்; தொகுதி மறுசீரமைப்பில் அநீதி : எட்டையபுரத்தில் மத்திய பாஜக அரசிற்கு கண்டனம்!
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி எட்டையாபுரத்தில் நடைபெற்ற மத்திய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் சமூக...