கழகத் தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் 3 தொகுதிகளிலும் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு
கழகத் தலைவர் - முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கழக அமைப்புகளிலும்...