தூத்துக்குடி மாநகரம் – வெற்றிவேல்புரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கான தொடக்க நிகழ்வு!
தூத்துக்குடி மாநகரம் - 9வது வார்டுக்கு உட்பட்ட வெற்றிவேல்புரம் பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை துவக்கி...