முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் அணிவித்தாா்.
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அரசு மருத்துவ கல்லூாி மருத்துமணையில் பிறந்த...