April 14 தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூவனநாத சுவாமி உடனுறை ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனித் தேர் திருவிழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. P.K. Sekar Babu அவர்களுடன் கலந்து கொண்டு தேரோட்டத்தை துவக்கி வைத்தபோது.
April 14 கழகத் தலைவர், மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் அறிவிப்பின்படி, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்தநாளில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்ற நிகழ்வு.!
April 14 135வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணல் டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்ட மாமேதை, அண்ணல் - டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு...
April 14 தமிழ்நாடு ஜமா அத்துல் உலமாக்கள் சபை சார்பில் வக்ஃபு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது.