February 16 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கோவில்பட்டியில் நடைபெற்ற கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு.!
February 16 2026 சட்டமன்ற தேர்தலில் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் திமுக பாக முகர்வர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
February 17 தூத்துக்குடி மாநகரம் – 1வது வார்டுக்கு உட்பட்ட மீளவிட்டான் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை பார்வையிட்டபோது.!
February 17 தூத்துக்குடி மாவட்டம் – லிங்கம்பட்டியில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான தொழிற்கூடம் திறப்பு விழா.!
February 18 தூத்துக்குடி மாநகரம் – 16வது வார்டுக்கு உட்பட்ட கதிர்வேல் நகர் முதல் தெருவில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை துவக்கி வைத்து பார்வையிட்டபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் திரு. கண்ணன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண் சுந்தர் உள்ளிட்டோர்.!
February 19 தூதுக்குடியில் விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா கனிமொழி எம்.பி திறந்து வைத்தார், அமைச்சர், கலெக்டர், மேயர், ஆணையர் பங்கேற்பு
February 19 நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் எல்லோருக்கும் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் – மாநகராட்சி விழாவில் கனிமொழி எம்.பி பேசினார் அமைச்சர், மேயர், ஆணையர் பங்கேற்பு