Geetha Jeevan MLA-DM

Week of Events

முதுபெரும் காங்கிரஸ் தலைவர் – இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன் அவர்கள் மறைவெய்திய செய்தி கேட்டு வேதனையுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பன்னீர்குளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

கோவில்பட்டியில் புதிய நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம் திறப்பு – திரு. கனிமொழி கருணாநிதி பங்கேற்பு

கோவில்பட்டியில் நல வாழ்வு மையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா