Geetha Jeevan MLA-DM

Week of Events

தூத்துக்குடி கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாநகரம் – தெர்மல் நகர் பகுதியில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

புனித ரமலான் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் – ஜெயலானி தெரு பகுதியில் தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது.!

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி – தூத்துக்குடி மாநகரத்திற்கு உட்பட்ட பிரையன்ட் நகர், முத்தையாபுரம், சண்முகபுரம் மற்றும் போல்பேட்டை பகுதிகளின் BLA 2, BLC மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள்.!

இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் – கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்கள் முன்னெடுத்த, தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மைய அரங்கில் நடைபெற்ற புத்தொழில் களம் நிகழ்வில் அமைச்சர்களுடன் கலந்து கொண்டபோது.

தூத்துக்குடியில் தென்மண்டல 1 வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு

மாண்புமிகு முதல்வர் திரு. M. K. Stalin அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்வு

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்