Geetha Jeevan MLA-DM

Week of Events

தூத்துக்குடியில் 41,482 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

பரதவர் சாதி உட்பிரிவுகளை ஒன்றிணைக்க வேண்டும் : அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை!

100 நாள் வேலை உறுதித்திட்டத்திற்கு நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கணினி பட்டா வேண்டி கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவதற்காக அறிஞர் அண்ணா மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட முகாமை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் பார்வையிட்டு மனுக்கள் பெற்றபோது.

புனித ரமலான் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி மற்றும் மஸ்ஜிதே முகத்தஸ் ஜமாஅத் அமைப்பு இணைந்து திரேஸ்புரம் பகுதி – மேட்டுப்பட்டி பள்ளிவாசலில் நடத்திய பல சமயத்தவர்களும், கூட்டணிக் கட்சிகளின் மாவட்டத் தலைவர்களும் பங்கேற்ற மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது.