Geetha Jeevan MLA-DM

Week of Events

இந்தித் திணிப்பு; நிதிப்பகிர்வில் பாரபட்சம்; தொகுதி மறுசீரமைப்பில் அநீதி : எட்டையபுரத்தில் மத்திய பாஜக அரசிற்கு கண்டனம்!

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முதற்கட்டமாக 151 பயனாளிகளுக்கு கணினி பட்டாவை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 151 பயனாளிகளுக்கு கணினி பட்டா – அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் நடைபெற்ற #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் என்ற தலைப்பிலான கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது.

“மனிதம் ஒன்றே” பொதுத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தூத்துக்குடி – ராமலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு பல்வேறு திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தபோது.!