Geetha Jeevan MLA-DM

Week of Events

தூத்துக்குடி மாநகரம் – 16வது வார்டுக்கு உட்பட்ட கதிர்வேல் நகர் முதல் தெருவில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை துவக்கி வைத்து பார்வையிட்டபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் திரு. கண்ணன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண் சுந்தர் உள்ளிட்டோர்.!

அண்ணாமலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சமுதாய வளைகாப்பு விழா

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் கழகத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் விழா, மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றியபோது. உடன் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்.!

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் பேச்சுப் போட்டி

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் சேதமடைந்திருந்த படிக்கட்டுகளை சரி செய்து தருமாறு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதாஜீவன் அவர்களிடம் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் உடனடியாக சரி செய்து கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றியபோது.!

திராவிட மாடல் அரசின் சிறப்பான செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் பிரச்சனைகளை கிளப்பும் எதிரிகளுக்கும் உதிரி கட்சிகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆவேசம்