Geetha Jeevan MLA-DM

Week of Events

தூத்துக்குடி மாநகராட்சி – 47வது வார்டுக்கு உட்பட்ட லயன்ஸ் டவுன் பகுதியில் புனரமைக்கப்பட்ட நியாய விலைக்கடையை திறந்து வைத்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, துணை மேயர் திருமதி. ஜெனிடா செல்வராஜ், மாவட்ட அவைத் தலைவர் திரு. செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் திருமதி. ரெக்ஸ்லின், பொதுக்குழு உறுப்பினர் திருமதி. கஸ்தூரி தங்கம் உள்ளிட்டோர்.!

தூத்துக்குடியில் NLC – அரவிந்த் கண் மருத்துவமனை இலவச கண் சிகிச்சை முகாம்

மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் – 2025

கோவில்பட்டியில் பெருந்தலைவர் காமராஜர் காய்கனி அங்காடி கால்கோள் விழா

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – மாநில அளவிலான விளையாட்டு & கலை நிகழ்ச்சிகள் 2025

நாகர்கோவில் – கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்வு

கோவில்பட்டி நகராட்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆய்வுக் கூட்டம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கோவில்பட்டியில் நடைபெற்ற கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு.!