Geetha Jeevan MLA-DM

Week of Events

தூத்துக்குடியில் பிப்ரவரி 9ம் தேதி கணினி பட்டா சிறப்பு முகாம் : அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு!

நெல்லை விழாவிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு – அமைச்சர்கள், கலெக்டர்கள், எம்எல்ஏக்கள், மேயர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி போல்பேட்டை பகுதி 1, 11, 13, 14, 20, 21வது வார்டு வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி – திருப்பூர் புதிய பேருந்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் ரோட்டரி கிளப், உதவும் உள்ளங்கள், நெல்லை கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கணினி பட்டா பெற பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. ரவீந்திரன், வட்டச் செயலாளர் திரு. செந்தில்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண்சுந்தர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்.!

விளாத்திகுளத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம் – அமைச்சர் கீதாஜீவன் உரையாற்றினார்