8:00 am - 11:30 pm விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் கோடியில் கூடுதல் கட்டிடம் கட்ட அடிகள் நாட்டப்பட்டது
8:00 am - 11:30 pm விளாத்திகுளத்தில் தொகுதி பாக் முகவர்கள் ஆலோசனை கூட்டம்! அமைச்சர் , மாவட்ட செயலர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது!
8:00 am - 11:30 pm தூத்துக்குடி வரும் துணை முதல்வருக்கு எட்டயாபுரத்தில் மாபெரும் வரவேற்பு! வடக்கு மாவட்ட செயலாளர்-அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
8:00 am - 5:00 pm தூத்துக்குடி – திரேஸ்புரம் பகுதி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் தம்பி சஞ்சய் மற்றும் ரெடிசன் ஆகியோர் ஏற்பாட்டில் திரேஸ்புரம் மற்றும் போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுமார் 30 இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்.
8:00 am - 11:30 pm தூத்துக்குடி – அண்ணா நகர் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த திரு. உதய் அர்ஜுன் ஏற்பாட்டில் செல்வின், சரவணன், செல்வமுருகன், சிவா, அனீஸ் உள்ளிட்ட சுமார் 50 இளைஞர்கள் எனது முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.