8:00 am - 11:30 pm உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அனைத்து சங்குகுளி தொழிலாளர் சங்கங்கள் மற்றும் முத்து நகர் சங்கு வியாபாரிகள் நல சங்கம் இணைந்து ஒருங்கிணைத்த விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது.!
8:00 am - 11:30 pm உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் படகு போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் திரு. புளோரன்ஸ், மாவட்ட அவைத் தலைவர் திரு. செல்வராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. ஆறுமுகம், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் திரு. நிர்மல்ராஜ் உள்ளிட்டோர்.!
8:00 am - 11:30 pm உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்திய மெடிக்கல் அசோசியேஷன் மற்றும் Women’s Wing of IMA தூத்துக்குடி கிளை, சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை மற்றும் Dr. அருள் சர்க்கரை நோய் லைப் ஸ்டைல் & ஆராய்ச்சி மையம் இணைந்து ஒருங்கிணைத்த விழிப்புணர்வு நடைபயணத்தை ரோச் பூங்காவில் தொடங்கி வைத்தபோது. உடன் IMA தலைவர் டாக்டர். பூங்கோதை, செயலாளர் டாக்டர். சிவசைலம், பொருளாளர் டாக்டர். ஆரத்தி கண்ணன் மற்றும் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன் உள்ளிட்டோர்.!
8:00 am - 11:30 pm கழக பவள விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 4 மற்றும் 11வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சக்தி விநாயகபுரத்தில் இலவச பொது சேவை மையத்தை திறந்து வைத்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் திரு. ஆறுமுகம், மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் திரு. வினோத் உள்ளிட்டோர்.!
8:00 am - 11:30 pm உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் பங்கேற்ற சிட்டிங் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்த போது. உடன் மாவட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன், கேம்ஸ் வில்லே உரிமையாளர் ரைபின், ரோட்டரி சங்கத்தை சேர்ந்த இப்ராஹிம், விக்னேஷ் மற்றும் பகுதிச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர்.!
8:00 am - 11:30 pm தமிழ்நாடு தான் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் முதல் மாநிலம் தவெக தலைவர் விஜய் -க்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி.
8:00 am - 11:30 pm உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்டம் முழுவதும் கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் கொண்டாட வேண்டும். அமைச்சர் கீதாஜீவன்