8:00 am - 11:30 pm சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு பயிலும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு சமூகப் பொறுப்பு நிதி மூலம் மடிக்கணினிகளை வழங்கிய போது. உடன் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் திருமதி. லட்சுமி இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.!
8:00 am - 11:30 pm மாவட்ட அளவிலான குண்டு எறிதல் போட்டியில் முதலிடத்தையும், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்ற தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை திருமதி. பெரியத்தாயை வாழ்த்தியபோது.
8:00 am - 11:30 pm தேர்மாறன் அவர்களின் 272 வது பிறந்தநாள், நூல்கள் வெளியீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது. உடன் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் திரு. ஏ.பி.சி.வி. சண்முகம், மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், துணை மேயர் திருமதி. ஜெனிட்டா செல்வராஜ், குரூஸ் பர்னாந்திஸ் நற்பணி மன்ற தலைவர் திரு ஹெர்மன் கில்டு உள்ளிட்டோர்.!
8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாநகராட்சி – 18 மற்றும் 19வது வார்டுக்கு உட்பட்ட மகிழ்ச்சிபுரம், ராஜகோபால் நகர் மற்றும் ஹவுசிங் போர்டு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் திரு. ஜான் சீனிவாசன், வட்டச் செயலாளர் திரு. பொன்னுச்சாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!
8:00 am - 11:30 pm தூத்துக்குடியில் மன்னர் தேர்மாறனின் வது பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
8:00 am - 11:30 pm இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நிறுவிய சட்ட மாமேதை – பாபா சாகேப் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் நினைவு தினமான இன்று அவரது புகழைப் போற்றுவோம்.!
8:00 am - 11:30 pm மாண்புமிகு துணை முதலமைச்சர், DMK Youth Wing செயலாளர் திரு. Udhayanidhi Stalin அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மருத்துவரணி, வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை கற்பக விநாயகா பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி ஜீவன் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்.!