All day விருதுநகர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட போது.!
All day நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கோவில்பட்டியில் நடைபெற்ற கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு.!
All day 2026 சட்டமன்ற தேர்தலில் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் திமுக பாக முகர்வர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
All day தூத்துக்குடி மாநகரம் – 1வது வார்டுக்கு உட்பட்ட மீளவிட்டான் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை பார்வையிட்டபோது.!