All day கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் வழங்கியபோது.
All day கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாலாட்டின்புதூரில் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடையை திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தபோது.
All day தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழக்கு பாண்டவர் மங்கலத்தில் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையக் கட்டிடத்தை பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் திறந்து வைத்தபோது.
All day தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது. உடன் கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் திரு. ராஜேஷ், தூத்துக்குடி சரக கூட்டுறவு சங்கத் துணை பதிவாளர் திருமதி. கலையரசி உள்ளிட்டோர்.!
All day கழகத் தலைவர் – மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் விளாத்திகுளத்தில் நடைபெறும் மின்னொளி கபாடி போட்டியை பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் துவக்கி வைத்தபோது.
All day தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்ரமணியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி ஆகியோருடன் ஏரல் பகுதியில் 5.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பன்னிரண்டு சுகாதார நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய நலத்திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டபோது.
All day கழகத் தலைவர் -மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் திரேஸ்புரம் பகுதியில் நடைபெற்ற திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க சிறப்பு தெருமுனை பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது.
All day கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. M. K. Stalin அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு…
All day மாண்புமிகு முதல்வர் திரு. M. K. Stalin அவர்களின் 72வது பிறந்தநாள் விழா: தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் ஸ்மார்ட் போர்டு வழங்கும் நிகழ்வு!
All day தூத்துக்குடி மாநகரம் – வெற்றிவேல்புரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கான தொடக்க நிகழ்வு!