March 5 தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்ரமணியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி ஆகியோருடன் ஏரல் பகுதியில் 5.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பன்னிரண்டு சுகாதார நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய நலத்திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டபோது.
March 5 கழகத் தலைவர் – மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் விளாத்திகுளத்தில் நடைபெறும் மின்னொளி கபாடி போட்டியை பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் துவக்கி வைத்தபோது.
March 4 தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது. உடன் கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் திரு. ராஜேஷ், தூத்துக்குடி சரக கூட்டுறவு சங்கத் துணை பதிவாளர் திருமதி. கலையரசி உள்ளிட்டோர்.!