May 8 All day தூத்துக்குடி மாநகரம் – 29வது வார்டுக்கு உட்பட்ட மேல ரெங்கநாதபுரம் பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து, குடிநீர் மற்றும் சாலை வசதி குறித்த கோரிக்கைகளை கேட்டறிந்த போது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் திரு. கதிரேசன் உள்ளிட்டோர்.!
May 8 All day தூத்துக்குடி மாநகரில் அரசினர் பாலிடெக்னிக் அருகில் உள்ள குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது.!
May 8 All day “தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் கோடை நீர்மோர் பந்தல் திறப்பு – 39வது வட்டம் வடக்கு ரத வீதியில் விழிப்புணர்வுடன் தொடக்கம்”
May 9 All day “நாடு போற்றும் நான்காண்டு – தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் திமுக அரசின் சாதனைகள் விளக்கம்”