Apr 8 All day பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. 2024 -25 ஆம் ஆண்டில் 9.69% வளர்ச்சி விகிதத்துடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்.!
Apr 9 All day முதுபெரும் காங்கிரஸ் தலைவர் – இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன் அவர்கள் மறைவெய்திய செய்தி கேட்டு வேதனையுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Apr 10 All day பன்னீர்குளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
Apr 10 All day கோவில்பட்டியில் புதிய நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம் திறப்பு – திரு. கனிமொழி கருணாநிதி பங்கேற்பு
Apr 10 All day தூத்துக்குடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – திரு.கனிமொழி கருணாநிதி பங்கேற்பு