Mar 16 All day “பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை” அமைப்பின் சார்பில் தூத்துக்குடி மாநகரம் – பங்களா தெரு பகுதியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்டபோது.
Mar 17 All day தூத்துக்குடியில் திமுக தெருமுனை பிரச்சார கூட்டம் – அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது
Mar 22 All day தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்தின் சேவையை அமைச்சர் கீதாஜீவன் கொடி அசைத்து துவக்கிவைத்தார்
Mar 23 All day தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி டூவிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.