Apr 14 All day தமிழ்நாடு ஜமா அத்துல் உலமாக்கள் சபை சார்பில் வக்ஃபு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது.
Apr 15 All day சமத்துவ நாள்: முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கல் விழா
Apr 17 All day திருநங்கைகள் தங்கும் ‘அரண்’ இல்லங்கள் : அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட 22 புதிய அறிவிப்புகள் என்ன?
Apr 18 All day தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் துவக்கம் – வார்டு வாரியாக மக்களுக்கு பயனளிக்க திட்டமிடல்