Mar 29 All day மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
Mar 30 All day தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கணினி பட்டா வேண்டி கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவதற்காக அறிஞர் அண்ணா மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட முகாமை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் பார்வையிட்டு மனுக்கள் பெற்றபோது.
Mar 30 All day புனித ரமலான் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி மற்றும் மஸ்ஜிதே முகத்தஸ் ஜமாஅத் அமைப்பு இணைந்து திரேஸ்புரம் பகுதி – மேட்டுப்பட்டி பள்ளிவாசலில் நடத்திய பல சமயத்தவர்களும், கூட்டணிக் கட்சிகளின் மாவட்டத் தலைவர்களும் பங்கேற்ற மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது.
Mar 31 All day புனித ரமலான் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் – ஜெயலானி தெரு பகுதியில் தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது.!