Mar 30 All day புனித ரமலான் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி மற்றும் மஸ்ஜிதே முகத்தஸ் ஜமாஅத் அமைப்பு இணைந்து திரேஸ்புரம் பகுதி – மேட்டுப்பட்டி பள்ளிவாசலில் நடத்திய பல சமயத்தவர்களும், கூட்டணிக் கட்சிகளின் மாவட்டத் தலைவர்களும் பங்கேற்ற மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது.
Mar 31 All day புனித ரமலான் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் – ஜெயலானி தெரு பகுதியில் தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது.!
Apr 2 All day தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி – தூத்துக்குடி மாநகரத்திற்கு உட்பட்ட பிரையன்ட் நகர், முத்தையாபுரம், சண்முகபுரம் மற்றும் போல்பேட்டை பகுதிகளின் BLA 2, BLC மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள்.!
Apr 5 All day இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் – கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்கள் முன்னெடுத்த, தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மைய அரங்கில் நடைபெற்ற புத்தொழில் களம் நிகழ்வில் அமைச்சர்களுடன் கலந்து கொண்டபோது.
Apr 5 All day தூத்துக்குடியில் தென்மண்டல 1 வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு
Apr 6 All day மாண்புமிகு முதல்வர் திரு. M. K. Stalin அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா