Mar 28 All day தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானிய கோரிக்கை மற்றும் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றியபோது.
Mar 28 All day தூத்துக்குடியில் மார்ச் 29ல் கணினி பட்டா வழங்கிட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு
Mar 28 All day 100 நாள் வேலை உறுதித்திட்டத்திற்கு நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு
Mar 29 All day மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!