Apr 14 All day கழகத் தலைவர், மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் அறிவிப்பின்படி, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்தநாளில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்ற நிகழ்வு.!
Apr 14 All day 135வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணல் டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
Apr 14 All day தமிழ்நாடு ஜமா அத்துல் உலமாக்கள் சபை சார்பில் வக்ஃபு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது.
Apr 15 All day சமத்துவ நாள்: முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கல் விழா
Apr 17 All day திருநங்கைகள் தங்கும் ‘அரண்’ இல்லங்கள் : அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட 22 புதிய அறிவிப்புகள் என்ன?
Apr 18 All day தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் துவக்கம் – வார்டு வாரியாக மக்களுக்கு பயனளிக்க திட்டமிடல்
Apr 19 All day தூத்துக்குடி இளைஞர் அணி சமூக வலைதள பயிற்சிக் கூட்டம்: கழக வழிகாட்டலுடன் திரளான நிர்வாகிகள் பங்கேற்பு
Apr 20 All day தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 3ஆம் கட்டமாக 105 பேருக்கு பட்டா வழங்கும் சிறப்பு முகாம்