Jan 29 All day இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (SGFI – School Games Federation of India) சார்பில் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த காவ்யா, ஜெப்ரின் மற்றும் சட்டீஸ்கரில் நடைபெற்ற போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற ரமேஷ் ஆகிய வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி ஊக்குவித்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் திரு. அந்தோணி அதிர்ஷ்டராஜ், மாவட்ட கூடைப்பந்து பயிற்சியாளர் திரு. ஆனந்த் ஆகியோர்.
Jan 31 All day எல்லோருக்கும் எல்லாம் என்ற திரவிடமாடல் கொள்கை சிறுபான்மை மக்களுக்கு நன்றாக இருக்கிறது அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
Jan 31 All day தூத்துக்குடி DSF Grand Plaza -வில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry) ஒருங்கிணைத்த 6வது தேசிய உப்பு மாநாடு நிகழ்வில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் இந்திய தொழில் கூட்டமைப்பின் தூத்துக்குடி தலைவர் திரு. செலஸ்டின் வில்லவராயர், CII தேசிய உப்பு மாநாடு தலைவர் திரு. மைக்கேல் மோத்தா, இந்திய உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் திரு. பாரத் ரவல், தமிழ்நாடு உப்புக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர். மகேஸ்வரன் இ.ஆ.ப., உள்ளிட்டோர்.!
Jan 31 All day கோவில்பட்டி வ.உ.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் முதன்மை கல்வி அலுவலர் திரு. கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திரு. பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சேகர் மற்றும் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திரு. கருணாநிதி, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.!
Feb 1 All day “நம் பள்ளி – நம் பெருமை” – எப்போதும்வென்றான் ஊராட்சி பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
Feb 1 All day தூத்துக்குடி மாநகரம் – முத்தையாபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர் – அமைச்சர் கீதாஜீவன் வரவேற்பு
Feb 1 All day தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 56வது நினைவு நாள் பேரணி – திருவுருவச் சிலைக்கு மரியாதை! மாவட்டச் செயலாளர் – அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!